Author Archives: admin

மகனின் உடல்நிலையை சரிசெய்ய இயலாமல் மருத்துவத்திற்காக உதவி கரம் கேட்டு காத்திருக்கும் தந்தை !

எனது நண்பர் முகமது அசார்தீன் வயது 26, 2006 முதல் கல்லீரல் சிரோசிஸ் தொடர்பான வில்சனின் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் ஆனால் அதற்கான…

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர் இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று…