Author Archives: admin

வெற்றியைத் தடுக்க ஒரு கூட்டமே அலைகிறது : விஜய்

எங்கள் வெற்றியை தடுக்கவே ஒரு கூட்டம் அலைகிறது என்றார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் சர்கார். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி…

பேயுடன் மோதும் மனிஷா யாதவ் பேயுடன் மோதும் பெண்ணை பற்றிய கதையாக உருவாகிறது சண்டிமுனி.

பேயிடம் சிக்கி தவிக்கும் நபர்களைபற்றிய படங்களுக்கு மத்தியில் பேயுடன் மோதும் பெண்ணை பற்றிய கதையாக உருவாகிறது சண்டிமுனி. நட்ராஜ், மனிஷா யாதவ், யோகிபாபு, சூப்பர் சுப்பராயன் நடிக்கும் இப்படத்தை மில்கா எஸ்.செல்வகுமார் இயக்குகிறார். இதுபற்றி இயக்குனர் கூறும்போது,’ஒரு பெண்ணுக்கும் பேய்க்கும் இடையே…

காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ்:மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்ரி வேடம்,பெரிய அளவில் பேச வைத்தது

மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்ரி வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்தது. இதனையடுத்து சாமி 2, சண்டகோழி 2, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இதில் சாமி 2 வெளியாகிவிட்ட நிலையில் மற்ற படங்களின் ரிலிசுக்காக…

எரிபொருள் விலை உயர்வு குறித்து அமித்ஷா, அருண்ஜெட்லி உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி : டெல்லியில் எரிபொருள் விலை உயர்வு குறித்து பாஜக தலைவர் அமித்ஷா, நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். விவசாயிகளை எரிபொருள் விலை உயர்வு பாதிக்காமல் தடுக்க தீவிர ஆலோசனை…

திருமுருகனிடம் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை: சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமுருகன் காந்தியை ஸ்டாலின் நேரில் சந்தித்தார். மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உடல்நிலையை கேட்டறிந்தார் ஸ்டாலின்.

குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவ் உட்பட 6 பேருக்கு காவல் நீட்டிப்பு

சென்னை: குட்கா வழக்கில் கைது செய்யப்பட் 6 பேரும்  நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மாதவராஜ், சீனிவாசராஜ், உமாசங்கர், நவநீதிகிரிஷ்ண பாண்டியர், செந்தில் முருகன், சிவகுமார் ஆகியோர் ஆஜரான நிலையில், அவர்களுக்கு அக்., 17ம்…

நிழலைப் பார்த்துக்கூட நமது அமைச்சர்கள் பயப்படுவார்கள்: கி.வீரமணி

சென்னை: நிழலைப் பார்த்துக்கூட நமது அமைச்சர்கள் பயப்படுவார்கள்; அதனால் தான் விஜயின் அரசியல் பேச்சை விமர்சிக்கிறார்கள் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்பதால்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்

விஜய் ஹசாரே டிராபி: திரிபுராவை வீழ்த்தியது தமிழகம்

சென்னை: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தியது. ஐஐடி கெம்பிளாஸ்ட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த திரிபுரா…

விளையாட்டு துளிகள்:கிரிக்கெட் வாரிய இயக்குனர் பொறுப்பில் இருந்து ஆண்ட்ரூ ஸ்டிராஸ் விலகியுள்ளார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே இந்தூரில் அக். 24ம் தேதி நடக்க இருந்த 2வது ஒருநாள் போட்டி, விசாகப்பட்டிணத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இலவச டிக்கெட் பிரச்னை காரணமாக இந்த போட்டியை நடத்த முடியாது என மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் மறுப்பு…

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத் தொகை: முதல்வர் வழங்கினார்

சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத் தொகைக்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். இந்தோனேசியாவில் நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள…