Author Archives: admin

பா.ரஞ்சித் தயாரிப்பில் மரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி , யோகி பாபு நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்

தமிழ் சினிமாவில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் மிகக் குறைவு. அந்த குறையை தீர்க்க வந்த மிகச்சிலரில் கதிரையும் இணைத்துக்கொள்ளலாம். தன் செல்ல நாய்க்கு நடந்த கொடூரத்தை எண்ணி கதறி அழுவது, ஏதும் அறியா மாணவனாக கல்லூரியில் கிண்டலுக்கு ஆளாவது, தோழியின்…

வேளாண் இறுதியாண்டு மாணவர்களுக்கு கமிட்டியில் ‘இ-நாம்’ செயல் விளக்கம்

வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்திய அரசின் ‘இ-நாம்’ திட்டம் குறித்து, விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், பெரம்பலுார், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வேளாண் கல்லுாரி மாணவர்கள் விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ‘கிராம தங்கள்…

பெய்யென பெய்த மழை!இயல்பை மிஞ்சிய தென்மேற்கு பருவம்: வருணனின் கருணையால் விவசாயிகள் மகிழ்ச்சி

பெய்யென பெய்த மழை!இயல்பை மிஞ்சிய தென்மேற்கு பருவம்: வருணனின் கருணையால் விவசாயிகள் மகிழ்ச்சிபெய்யென பெய்த மழை!இயல்பை மிஞ்சிய தென்மேற்கு பருவம்: வருணனின் கருணையால் விவசாயிகள் மகிழ்ச்சி

தன்னிறைவு!* ரூ.241 கோடியில் கூட்டு குடிநீர் திட்டப்பணி*அவிநாசியில் இன்று அடிக்கல் நாட்டி துவக்கம்

மூன்று பேரூராட்சி, இரண்டு ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கி, இரு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட, கூட்டு குடிநீர் திட்ட பணிகள் ..

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் : விவசாயிகள் திட்டவட்டம்

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எந்த ஒரு நிறுவனத்தையும் தமிழகத்தில் காலடி எடுத்து வைக்க விடமாட்டோம் என பல்வேறு அமைப்பினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் வருகை தந்த ஆளுநர் பன்வாரிலாலிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்பினர் மனு…

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி நாகர்கோவில் – தாம்பரம் இடையே சுவிதா சிறப்பு ரயில்

நாகர்கோவில்: ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவிதா சிறப்பு ரயில் நாகர்கோவில்  தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. ரயில் எண் 82646 நாகர்கோவில்  தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து வரும் 21ம் தேதி மாலை 5.05…

கொட்டித்தீர்த்த கனமழை, குளமாக மாறிய அலங்காநத்தம் அரசு பள்ளி : ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அவதி

நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், அலங்காநத்தம் அரசு பள்ளியினுள் தண்ணீர் தேங்கி, குளம்போல் மாறியுள்ளது. நாமக்கல் அருகேயுள்ள அலங்காநத்தத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 167 மாணவ, மாணவியர் படித்துவருகிறார்கள். தலைமை ஆசிரியையுடன் சேர்த்து 8 ஆசிரிய,…

மூணாறு அருகே நிரம்பி ததும்பும் மாட்டுப்பட்டி அணை : சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி

மூணாறு: மூணாறின் முக்கிய சுற்றுலாதலமான மாட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள முக்கிய அணை நிரம்பி ததும்பி சுற்றுலாபயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூணாறில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாதலம் மாட்டுப்பட்டியாகும். இங்கு மாட்டுப்பட்டி அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணை சுற்றுலாபயணிகளுக்கு…

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பெரியகுளம், வாலாங்குளம் மேம்படுத்தும் பணி தீவிரம்

கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.64.05 கோடி மதிப்பீட்டில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளங்களை மேம்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் உள்ளிட்ட எட்டு குளங்கள் உள்ளது. இதில், உக்கடம்…

நொண்டிமேடு பகுதியில் வலம் வரும் சிறுத்தை : விரட்டும் பணியில் வனத்துறையினர்

ஊட்டி: ஊட்டி நொண்டிமேடு பகுதியில் நடமாடும் சிறுத்தையை  விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான குடியிருப்புகள் வனங்களை ஒட்டியே உள்ளது.  இங்குள்ள வனத்தில் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஊட்டி  அருகேயுள்ள நொண்டிமேடு பகுதியில்…