Author Archives: admin

மழைக்கால அவசர உதவிக்கு மின்வாரிய அலைபேசி எண்கள்

திண்டுக்கல்:மழைக்காலத்தில் ஏற்படும் மின் அவசர உதவிகளுக்கு அழைக்க தமிழ்நாடு மின்வாரியம் அலைபேசி எண்கள் அளித்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் தமிழ்நாடு மின்வாரியம் பொதுமக்களுக்கு எச்சரிக்கைகள் விடுத்துள்ளது. மழையால் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பி அருகே செல்லக் கூடாது. மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள்,…

தொழில் மையம் மூலம் மானியத்துடன் கடனுதவி! *இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நகர், கிராமப்புற மக்கள்தொழில் மையம் மூலம்மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற்று தொழில் துவங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்ட தொழில் மையம் மூலம் யூ.ஓய்.இ..ஜி.பி., திட்டத்தில் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் துவங்க ரூ.1 லட்சம்,…

போலீசை தாக்கியவர்கள் ஆதரவாக எஸ்.ஐ., எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமத்தினர்

பந்தல்குடியில் இரவில் ரோந்து சென்ற தலைமை காவலர் புருேஷாத்தமனை,40, தாக்கிய கும்பலை கைது செய்யாத எஸ்.ஐ., சண்முகராஜனை கண்டித்து கிராமத்தினர் எஸ்.பி.,அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விருதுநகர் மெட்டுக்குண்டுவை சேர்ந்தவர் புருஷோத்தமன். அருப்புக்கோட்டை பந்தல்குடி ஸ்டேஷனில்தலைமை காவலராக பணிபுரிகிறார். செப்.,30 அன்று இரவு 11:00…

கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது

ஸ்ரீரெங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 59. நேற்று முன்தினம் முதுகுடி சிப்காட்டில் உள்ள தனது பிளாஸ்டிக்கோடவுனுக்கு சென்ற போது மர்ம நபர்கள் இருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.500 பணத்தை பறித்து சென்றனர். தெற்கு எஸ்.ஐ., அய்ய னார்…

திறந்தவெளி பாராகும் எஸ்.ஆர்.பூங்கா; திறந்த வெளி கழிப்பிடத்தாலும் அவதி

சாத்துார்:சாத்துார் வெள்ளக்கரை ரோட்டில் உள்ள பழைய எஸ்.ஆர். பூங்கா மாலை நேரத்தில் திறந்த வெளி பாராகவும், பகல் நேரத்தில் ஆள் நடமாட்டம் மற்ற பகுதியாகவும் பயனற்று உள்ளது. பழைய பூங்கா செயல்பட்ட போது இங்கு ரேடியோ மூலம், பாடல்கள், செய்திகள் ஒலிபரப்பட்டது….

கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை சிவில்துறை சார்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது. இயக்குனர் சசிஆனந்த் தலைமை வகித்தார். துறை தலைவர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். பேராசிரியை தேவகி வரவேற்றார். டீன்கள் பாஸில் ஞானப்பா, நீலகண்டன், சிவபிரகாசம்,பேராசிரியர் முத்துகண்ணன் , சென்னை…

மாடித்தோட்டம் குறித்து திருவூரில் பயிற்சி முகாம்

திருவூர்:திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து, பயிற்சி முகாம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, திருவூர் பகுதியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி முகாம், நேற்று நடந்தது.முகாமிற்கு திட்ட இயக்குனர் மணிமேகலை…

அரசு மருத்துவமனை ஊராட்சிகளில் தேவை

ஆர்.கே.பேட்டை:மாவட்ட எல்லையில் உள்ள கிராமத்தினர் அவசர சிகிச்சை மேற்கொள்ள வசதி இன்றி தொலைதுாரத்திற்கு பயணித்து வருகின்றனர். உள்ளூரில் மருத்துவ வசதி வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளன, விடியங்காடு, பைவலசா, கோபால புரம், திருநாதராஜபுரம் ஊராட்சிகள். ஆந்திர…

மாவட்டத்தில் நீண்ட காலமாக தேக்கமடைந்துள்ள வழக்குகள்… 19 ஆயிரம்! போலீசார் அலட்சியத்தால் எப்.ஐ.ஆர்., நிலையை தாண்டவில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீண்ட காலமாகவே, முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே உள்ளதால், விசாரணை இன்றி, குற்ற வழக்குகள், கிடப்பில் போடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு, வண்டலுார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளில், தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன.ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், சுங்குவார்சத்திரம், மறைமலை நகர், மகேந்திரா வேர்ல்டு…

பிரபாகரனாக நடிக்கும் பாபிசிம்ஹா:நடிகர் பாபி சிம்ஹாவை பிரபாகரன் வேடத்தில் நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஸ்டூடியோ 18 நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் நடிகர் பாபி சிம்ஹாவை பிரபாகரன் வேடத்தில் நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குகிறார் வெங்கடேஷ்…