Author Archives: admin

3வது சுற்றில் பிளிஸ்கோவா: வோஸ்னியாக்கி முன்னேற்றம்

பெய்ஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் பெலாரசின் அலக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர்…

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: ராஜ்கோட்டில் பலப்பரீட்சை

ராஜ்கோட்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும்…

விராட் கோலியின் இணையதளத்தில் வங்கதேச ஹேக்கர் குழு கைவரிசை : ஐசிசி-க்கு எதிராக கருத்துக்கள் பதிவு

மும்பை: ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நடுவர் வழங்கிய தவறான தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் இணையதளத்தை வங்கதேச ஹேக்கர் குழு முடக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலியின் இணையதளத்தில் காலரி என்ற பகுதியில் 3 புகைப்படங்களை சைபர்…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

ராஜ்கோட்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெறும் இப்போட்டியில் 18 வயதே ஆகும் இளம் வீரர் பிருத்வி ஷாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருமணமான 8 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர், 5வது  தெருவை சேர்ந்தவர் கண்ணபிரான் (28). இவர், அதே பகுதியில் உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர், செங்கல்பட்டில் ஒரு கல்லூரியில் படித்தபோது பவித்ரா என்ற பெண்ணை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி,…

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு

சென்னை : அடுத்த இரு தினங்களுக்கு சென்னையில் விட்டு விட்டு மழைபெய்யும், தமிழகத்தை பொறுத்தவரை இரவு நேரங்களில் அதிகமழையும், பகல் நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியில் காற்று…

தமிழகத்தில் நள்ளிரவு கொட்டித்தீர்த்த கனமழை….. 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: ஐந்து நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பலத்த பெய்தது. சென்னை தி.நகர், ராயப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட நகரின் மைய பகுதிகளிலும், வண்டலூர், தாம்பரம் போன்ற புறநகர் பகுதிகளிலும்…

தமிழகத்திலேயே முதன் முறையாக மருத்துவ கல்லூரிகளில் சட்டம் சார்ந்த மருத்துவ துறை: ஸ்டான்லியில் அடிக்கல் நாட்டப்பட்டது

வண்ணாரப்பேட்டை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டம் சார்ந்த மருத்துவ துறைக்காக ₹6 கோடி மதிப்பீட்டில் தரைதளத்துடன் 2 மாடிகள் கொண்ட புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம் தலைமை தாங்கினார். பேராசிரியர்…

மாநகராட்சி-தோட்டக்கலை உரம் விற்பனை ஒப்பந்தம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறை சார்பில் தினமும் வீடுவீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அதன்படி, தினமும் 4000 டன் குப்பை சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பை அனைத்தும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை…

அரசு ஊழியர்கள் இன்று போராட்டம்: 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதால் அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஊதிய உடன்பாடுகளை களைவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த…