Author Archives: admin

இ – கோர்ட் நடைமுறை குறித்து வக்கீல்களுக்கு விழிப்புணர்வு

குளித்தலை: குளித்தலை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இ – கோர்ட் செயல்முறை விளக்கம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, சப் கோர்ட் நீதிபதி தங்கவேல் தலைமை வகித்தார். தொடர்ந்து. குற்றவியல் நீதிபதி பிரனவ் பேசியதாவது: இந்தியாவில், அனைத்து துறைகளிலும், மத்திய அரசு…

அகில இந்திய ரயில்வே செஸ் போட்டி: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் துவக்கி வைப்பு

திருச்சி: திருச்சியில், 31வது, அகில இந்திய அளவிலான ரயில்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று துவங்கியது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்செரஷ்தா துவக்கி வைத்தார். திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகிலுள்ள மண்டல ரயில்வே பயிற்சி மைய வளாகத்தில் நடந்த துவக்க விழாவுக்கு,…

தேசிய விடுமுறை தினத்தில் பணி: 81 நிறுவனங்களுக்கு அபராதம்

திருச்சி: அரசு விடுமுறை தினத்தில், தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய, 81 நிறுவனங்களுக்கு, தொழிலாளர் நலத்துறையினர் அபராதம் விதித்தனர். காந்தி ஜெயந்தி தினத்துக்கு, தேசிய அளவில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் சில கடைகள், ஓட்டல்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் தொழிலாளர்களை…

மின்னல் தாக்கி விவசாயி பலி

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டத்தில், 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம், 12:30 மணியளவில், கூடலுாரை சேர்ந்த அறிவழகன், 38, மற்றும் அவரது மனைவி கலையரசி ஆகியோர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, மழை பெய்ததால், அவர்கள்…

ரூ.1 கோடி மோசடி செய்தவன் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர், மலையாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன் முருகேசன், 30; பெரம்பலூர் நீதிமன்றத்தில், 2013ல் அலுவலக உதவியாளராக சேர்ந்தான். சில ஆண்டுகளாக, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளான். சொன்னபடி ஒருவருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. பணம்…

அருங்காட்சியகம், நூலகம் அமைக்கும் பணி கிடப்பில்! கடலூரில் பாழாகும் பழைய கலெக்டர் அலுவலகம்

கடலுார் பழைய கலெக்டர் அலுவலகத்தை புதுப்பித்து அருங்காட்சியகம், நுாலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை அதற்கான பணிகள் துவங்கப்படவில்லை. இதனால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 121 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடம் பராமரிப்பின்றி காட்சிப் பொருளாக மாறி…

செயல் விளக்கம் வேளாண் இறுதியாண்டு மாணவர்களுக்கு கமிட்டியில் ‘இ-நாம்’ செயல் விளக்கம்

வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்திய அரசின் ‘இ-நாம்’ திட்டம் குறித்து, விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், பெரம்பலுார், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வேளாண் கல்லுாரி மாணவர்கள் விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ‘கிராம தங்கள்…

நெல் அறுவடை இயந்திரம் ஆனைமலை வருமா?விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க எதிர்பார்ப்பு

ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகளை பாதுகாக்க, நடப்பாண்டு வேளாண் பொறியியல் துறை சார்பில், நெல் அறுவடை இயந்திரம் வழங்க வேண்டும்; அரசு சார்பில் தாமதமின்றி நெல் கொள்முதல் மையம் துவங்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர். ஆனைமலை ஒன்றியத்தில் ஆண்டுதோறும், குறுவை…

சிவகங்கை ரோட்டை புதுப்பிக்க கோரிக்கைதபால் அலுவலகத்திற்கு செல்ல வழியில்லை

னாமதுரை:மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் ரோட்டை விரைவில் புதுப்பிக்க வேண்டும் என்றுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரையில் அண்ணாதுரை சிலையிலிருந்து கொன்னக்குளம் விலக்கு ரோடு வரை ரோடு மிகவும் குண்டும்,குழியுமாக இருப்பதாலும்,மழை காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதாலும்வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் அவதிக்குள்ளாகி…

தஞ்சாக்கூர் முருகன் கோயிலை திறக்க கோரிக்கை

மானாமதுரை:மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் முருகன் கோயிலைதிறக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தஞ்சாக்கூரில் அரசு புறம்போக்கு இடத்தில் கடந்த 2015ம் ஆண்டு முருகன் கோயில் கட்டப்பட்டு 2016ம் ஆண்டு கும்பாபிேஷகம்…