Author Archives: admin

மாவட்டத்தில் வரும் 7ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 7 ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறுவதாக கலெக்டர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 2019ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ், அனைத்து சட்டசபை தொகுதிகளில்…

குழந்தை திருமண வழக்கு: கணவர், பெற்றோர் கைது

ஓமலூர்: காடையாம்பட்டி, அழகனம்பட்டியைச் சேர்ந்த, வெங்கட்ராமனின், 17 வயது மகள், கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். காருவள்ளி, மரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த, பழனிசாமி மகன் ஹரிஹரன், 22. இருவருக்கும், கடந்த ஆக., 22ல், பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில், ஜலகண்டாபுரம்…

பழைய விலையில் உரம் விற்பனை

சேலம்: சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபகாலமாக, உர உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால், உரங்களின் விலையை, கடந்த மாதம், 1 முதல், அனைத்து நிறுவனங்கள் உயர்த்தின. விவசாயிகள் நலன்கருதி,…

அ.தி.மு.க., ஆட்சியை கண்டித்து பொதுக்கூட்டம்

ராசிபுரம்: ராசிபுரத்தில், தி.மு.க., பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அ.தி.மு.க., ஆட்சியை கண்டித்து, ராசிபுரம், தி.மு.க., சார்பில், ‘கமிஷன், கலெக்?ஷன், கரப்ஷன்’ என்ற தலைப்பில், பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். தலைமை பேச்சாளர் சுஜாதா பேசினார். நாமக்கல் கிழக்கு…

இன்று ராசிபுரத்தில் திறன் பயிற்சி விழிப்புணர்வு

நாமக்கல்: தமிழக அரசால், திறன் பயிற்சி, திறன் விழிப்புணர்வு மற்றும் சந்தையில் நிலவும் வேலை வாய்ப்புகள் கிராமப்புற வேலைநாடுனர்களை சென்றடையும் வகையில், மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, ராசிபுரம் ஒன்றிய இளைஞர்களுக்கு, பி.டி.ஓ., அலுவலகத்தில், திறன் பயிற்சி விழிப்புணர்வு…

மழையால் பூத்துக்குலுங்கும் சாமந்தி: ஆயுதபூஜை அறுவடைக்கு தயார்

தர்மபுரி: ஆயுதபூஜை விற்பனைக்காக, அறுவடைக்கு தயார் நிலையில், சாமந்தி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. தர்மபுரி மாவட்டம், தொப்பூர், நல்லம்பள்ளி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி உட்பட தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில், 1,693 ?ஹக்டர் சாமந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த,…

பண்பாட்டு திறனை மேம்படுத்த போட்டிகள்

தர்மபுரி: பாரம்பரிய கலை, பண்பாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு, கலை விழா போட்டிகள், தர்மபுரியில், வரும், 6ல் நடக்கின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, ‘கலா உத்சவ்’ போட்டிகளை நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஒன்பது முதல், பிளஸ் 2 படிக்கும்…

5,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று தற்செயல் விடுப்புடன் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்தில் இன்று, ஐந்தாயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு கால…

மொபைலில் புதிய நபர்கள் பேச்சு: வங்கி விபரங்களை தவிர்க்க அறிவுரை

ஈரோடு: ‘வங்கி மேலாளர் பேசுவதாக, மொபைல் போனில் பேசும் புதிய நபர்களிடம், விபரங்களை தெரிவிக்கக் கூடாது’ என, ஈரோடு போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். வங்கி மேலாளர் பேசுவது போல், ஏ.டி.எம்., கார்டில் உள்ள, 16 இலக்க எண், சி.சி.வி.எண், ஓ.டி.பி. எண்…

சமுதாயக் கூடம் கட்டும் பணியில் தொய்வு: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

குளித்தலை: குளித்தலை அருகே, ஆமை வேகத்தில் நடக்கும் சமுதாயக்கூடம் கட்டுமானப் பணியை, விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது. குளித்தலை அடுத்த, வைகைநல்லூர் பஞ்., கீழகுட்டப்பட்டியில், பெரம்பலூர் எம்.பி., மருதராஜா, தொகுதி வளர்ச்சி நிதியில் சமுதாயக் கூடம் கட்டும் பணியை, எட்டு மாதங்களுக்கு…