Author Archives: admin

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறும் என ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. கணினி முறைப்படி நீட் தேர்வு நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளது.

மிட்நைட் பிளாக் 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 மிரர் பிளாக், மிட்நைட் பிளாக், சில்க் வைட் லிமிட்டெட் எடிஷன், மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் உள்ளிட்ட வேரியன்ட்கள் 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி என…

ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் RGB அம்சம் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாட்டுடன் கூடிய ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர்

IT சாதனங்கள், ஒலி அமைப்புகள், மொபைல்/ லைஃப்ஸ்டைல் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் ஆகியவற்றின் முன்னணி பிராண்டான ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட். லிமிடெட் அதன் வயர்லெஸ் ஸ்பீக்கர் ‘ப்ரீஸ்ம்’ ஐ அறிமுகப்படுத்துகிறது. ● RGB LED விளக்கு ● கெப்பாசிட்டிவ் டச்…

ஜெப்ரானிக்ஸ் காளான் வடிவ LED விளக்குடன் கூடிய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகப்படுத்துகிறது.

பிரத்யேகமான ‘ZEB-5CSLU3’ 5 போர்ட் சார்ஜிங் ஸ்டேஷன் உங்களை தனித்துவத்துடன் அடையாளப்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்ப பாகங்கள், சவுண்ட் சிஸ்டம்ஸ், மொபைல்/ லைஃப் ஸ்டைல் பாகங்கள் மற்றும் சர்வைலன்ஸ் தயாரிப்புகள் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெப்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், ‘ZEB-5CSLU3’ என்று…

புதிய SWIFT,DZIRE கார்களில் பழுது: திரும்பப் பெற சுஸூகி நிறுவனம் திட்டம்

டெல்லி: மாருதி சுஸூகி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 1,279 SWIFT மற்றும் DZIRE கார்களை திரும்பப் பெற உள்ளது. கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட NEW SWIFT, மற்றும்…

கொட்டும் மழையில் மாணவர்கள் மறியல் அரசு பள்ளிக்கு வழி கிடைக்குமா?

திருத்தணி:அரசு நடுநிலைப் பள்ளிக்கு செல்லும் வழியை, தனி நபர்கள் அடைத்ததால், மாணவர்கள் சாலை மறியல் செய்தனர். திருத்தணி அடுத்த, லட்சுமாபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 95 மாணவர்கள் படிக்கின்றனர். தனியார் நிலம் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வரை,…

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இயற்கை சாதனங்கள் மாற்று திருவள்ளூரில் கண்காட்சி

திருவள்ளூர்:திருவள்ளூரில், பிளாஸ் டிக் பொருட் களுக்கு மாற்றாக பயன்படுத்தும் பொருட்களை காட்சிப் படுத்தும் வகையில், இரண்டு நாள் கண்காட்சி துவங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.நகராட்சி நிர்வாகம், ஊரக…

பாலியல் புகாரளித்த மாணவி நீக்கம்: கோவை வேளாண் பல்கலை உத்தரவு

திருவண்ணாமலை: வேளாண் கல்லூரி பேராசிரியர் மீது, பாலியல் புகாரளித்த மாணவி, கோவை வேளாண் பல்கலை உத்தரவுப்படி, வேறு கல்லூரிக்கு செல்லாததால், அவர் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அடுத்த, வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரியில் படிக்கும், மாணவி கிரிஜா, 21, இவர்,…

அருணாசலேஸ்வரர் கோவிலில் பசுமை பூங்கா அமைக்கும் பணி

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு, பசுமைப்பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாவட்ட நீதிபதி மகிழேந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வளாகத்தை தூய்மை பணி, பக்தர்களுக்கு அடிப்படை வசதியை ஏற்படுத்தவும், கோவில் முன்…

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள அருளம்பாடி மற்றும் உலகலாப்பாடியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் முருகன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ்…