Author Archives: admin

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் கிளார்க், ஸ்டெனோகிராபர் பணியிடங்கள்

அகமதாபாத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் National Institute of Occupational Healthல் அலுவலக உதவியாளர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: அ. Office Assistant: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1,…

புதுமையான புற்றுநோய் சிகிச்சையை உருவாக்கிய அலிசன் – ஹோஞ்சோவுக்கு நோபல் பரிசு

புற்று நோய் சிகிச்சைக்கு ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற புதுமையான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக இரண்டு பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன் மற்றும்…

பெண் விலங்குகளிடம் தலைமைப் பண்பைக் கற்றுக்கொள்வது எப்படி?

கழுதைப் புலி, யானைகள், சிங்கம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? இவை அனைத்துக்குமே பெண் விலங்குகள்தான் குழுவின் தலைவராக இருக்கும். உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 5000க்கும் மேலான பாலூட்டிகளில் மிகச் சில உயிரினங்கள் மட்டுமே பெண் விலங்குகளால் தலைமை…

குங்குமப்பூ கலந்த பால் குடித்தால் சிவப்பான குழந்தை பிறக்குமா?

தான் மறு பிறவி எடுத்ததாக அவர் உணர்கிறார். அறுவை சிகிச்சை வேண்டாம் என, சுகப்பிரசவத்திற்காக காத்திருந்து குழந்தை பெற்றிருக்கிறார் அமூல்யா. குழந்தையின் உடல் நலன், எடை, குழந்தை யார் மாதிரி உள்ளது என்ற பல கேள்விகளோடு அமூல்யாவின் மாமியாரும் மாமனாரும் அவரது…

இண்டக்‌ஷன் புரோகிராமை

இன்று வெளிநாடு சென்று படிப்பது எல்லோருக்கும் சாத்தியமாகிவிட்டது என்பதையும், வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதலையும், எந்தெந்த நாடுகளெல்லாம் நம் மாணவர்கள் சென்று உயர்கல்வி பயில்வதற்கு தகுந்தவை என பல்வேறு தகவல்களை கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேற்பட்ட…

தமிழகத்தில் ஒருவர்தான் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவரா? ஓர் அலசல்!

ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகவும், இந்தியாவின் முன்னாள் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றோம். அந்நாளில் தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு விருதுகள்…

கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) தேர்வு

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (Staff Selection Commission) எனப்படும் எஸ்.எஸ்.சி (SSC) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு  நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளையும் பாடத்திட்டங்களையும் இந்தப் பகுதியில் பார்த்துவருகிறோம். அந்த வகையில் இனி கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி)…

புரத ஆய்வுக்காக வேதியல் துறையில் நோபல் பரிசு

நொதி (என்சைம்) தொடர்பான ஆய்வில் தங்களின் கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு 2018ம் ஆண்டு வேதியியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களான பிரான்சஸ் அர்னால்டு மற்றும் ஜார்ஜ் பி. ஸ்மித், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலுள்ள பிரிடன் கிரகோரி வின்டர் ஆகியோர் இந்த பரிசை பகிர்ந்து…

புரத ஆய்வுக்காக வேதியல் துறையில் நோபல் பரிசு

அமெரிக்கர்களான பிரான்சஸ் அர்னால்டு மற்றும் ஜார்ஜ் பி. ஸ்மித், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலுள்ள பிரிடன் கிரகோரி வின்டர் ஆகியோர் இந்த பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். உயிரியலில் ரசாயன எதிர்வினைகளை அதிகரிக்க செய்கின்ற புதிய நொதிகளை உருவாக்க “இயக்கப்படும் பரிணாமம்” என்கிற தொழிற்நுட்பத்தை இந்த…

செவிப்புலன் குறைபாடுள்ள தீக்ஷா: முன்னணி கோல்ஃப் வீராங்கனையாக உருவெடுத்தது எப்படி?

தந்தை காகிதத்தில் எழுதிக் கொடுத்த வார்த்தைகளை படித்தார் தீக்ஷா. பின்னர் மைதானத்தில் இருந்த சிறிய பந்தின் மீது கவனம் செலுத்தி கோல்ஃப் ஸ்டிக்கால் துல்லியமாக ஷாட் அடித்தார். ஷாட் அடித்த ஒலியோ, அதன் பிறகு அருகில் இருந்தவர்கள் எழுப்பிய கரவொலியோ தீக்ஷாவின்…