Author Archives: admin

பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறுவதால், திருப்பூர் மாவட்ட போக்குவரத்தில் மாற்றம்!

நாளை வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறுவதால், திருப்பூர் பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் முதல் வீரபாண்டி பிரிவு வரை போக்குவரத்து நிறுத்தப்படவுள்ளது. அவ்வழியை உபயோகிக்கும் பொதுமக்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும்! – தேர்தல் ஆணையம்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

வாழ்வாதாரத்திற்கு உதவிய “எண்ணங்களின் சங்கமம்” கடலூர் திரு. பிரபாகரன்!

மக்கள் சேவையே உயர்வானது. அதுவே மகேசன் சேவை’ என்று வாக்காலும் செயலாலும் உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். அந்த யுகபுருஷரின் அறிவுரையை ஆதர்சமாகக் கொண்டு நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தோன்றி, மக்கள் நலப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் மே 24-ஆம் தேதி “பவர் கட்”

புதுக்கோட்டை மாவட்டம், கொப்பனாபட்டி முதல் வேந்தன்பட்டி வரை செல்லும் மின் கம்பிகள் அறுந்து விழும் தருவாயில் இருப்பதனால் அந்த கம்பிகளை உடனடியாக மாற்றும் நடவடிக்கை எடுத்துள்ளதால் மின் தடை ஏற்பட்டுள்ளது என மின் வாரியம் அறிவித்துள்ளது. பொன்னமராவதி பகுதியில் உள்ள கொப்பனாபட்டி,…

தஞ்சாவூர் மாவட்டத்தில் புது பொழிவுடன் ரூ.13 கோடி செலவில் வடிவமைக்கப்படும் பூங்காக்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றான சிவகங்கை பூங்காவில் சுதந்திரதின பொன்விழா ஆண்டின் நினைவு தூண், அறிவியல் பூங்கா, நீர்வீழ்ச்சி, நீச்சல் குளம், உல்லாச படகு சவாரி, செயற்கை நீரூற்றுகள், சிறுவர்களுக்கான ரெயில், சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டரங்கம், தொங்கு பாலம்,…

ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் கையெழுத்துடன் புதிய 10 ரூபாய் நோட்டு “ஆன் தி வே “

விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டு வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் கையெழுத்து இடம்பெற்றிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் மகாத்மா காந்தி படம் பொறித்த 10  ரூபாய் நோட்டுகளை…

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் காஞ்சிபுரம் திருத்தேர் பவணி காலை 10 மணிக்குள் முடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலின் வைகாசி விஷாக பிரம்மோற்ச்சவத்தின் 7-ம் நாளான நாளை தேவராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். நாளை நாடாளுமன்ற தேர்தல்,இடைதேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் திருத்தேர் பவணி காலை…

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடமுடியாது – சென்னை ஹைகோர்ட் அதிரடி!

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

விரைவில் தமிழகத்தில் 13 மணல் குவாரிகள் திறப்பு – ஒரு யூனிட் மணல் ரூ1,300 ஆக திடீர் விலை உயர்வு!

தேர்தல் நடத்தை விதிமுறை தளர்த்திய பிறகு தமிழகத்தில் 13 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 13 மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் குறைவான அளவே மணல் கிடைப்பதால் கட்டுமான…