அத்திபூ கோலம் புலிஆட்டம் என செம்மனூர் நட்சத்திர ஓட்டலில் ஓணம் திருவிழா கோலாகலம்…..

Share on

அத்திபூ கோலம் புலிஆட்டம் என செம்மனூர் நட்சத்திர ஓட்டலில் ஓணம் திருவிழா கோலாகலம்…..

செம்மனூர் இண்டர் நேஷனல் ஹாலிடேஸ் அண்டு ரிசார்ட் பிரைவேட் லிமிடெட் கிளப் ஆக்சிஜன் ஓடடலில் ஓணம் தினவிழா வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது….

மாகாபலி சக்ரவர்த்தி சுற்றுலா பயணிகளை வரவேற்றார் புலியாட்டம்அவைரையும் மிகவும் கவர்ந்தது.
ஓணம் கொண்டாட்டத்தில் ஓட்டல் மேலாளர் அஜித்.வி.பி வர்த்தக மேலாளர் சரவணன்.உணவக மேலாளர் உமேஷ் வரவேற்பு மேலாளர் கலைவாணன் சமையல் கலைஞர் அருண் .
விருந்தினர் பொறுப்பு அலுவலர் சாஸ்தா .மற்றும் ஸ்டாலின் வினோத் உள்ளிடவர்கள் ஓணம் கொண்டாடத்தை ஒருங்கிணைத்தனர். சமையற்கலைஞர்கள்
வினோத். அன்சாரி .பிரகாஷ் . அசோக்.ராகுல் .பணியாளர்கள் ரங்கேஷ் ஷிண்டோ .முத்துகுமார் .போரோ .பிர்ஷ்வான்.காவல் அலுவலர் அர்சுனன் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடு மனிதவள மேம்பாட்டு அலுவலர் சந்திரசேகர் வழிகாட்டுதலின் படி ரிசார்ட்டின் விருந்தினர் வரவேற்பு மற்றும் விளையாட்டு அலுவலர் கலைவாணன் மற்றும் சாஸ்தா உள்ளிட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

இந்த ஓணம் தின கொண்டாட்டத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்சியாக கலந்து கொண்டனர்….

வர்தக மேலாளர் சரவணன் மாகாபலி சக்ரவர்த்தியாக வேடம் தரித்தார் என்பது குறுபிடதக்கதாகும்.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *