கடலூர் நாம் தமிழர் கட்சியின் அலுவலக திறப்பு விழா!

நாம் தமிழர் கட்சியின் அலுவலக திறப்பு விழா

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள லால்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் பழனிபாபா குடில் அலுவலகம் திறந்து வைத்தார் மேலும் ஒன்றிய மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் கட்சியின் கூட்டமைப்பு பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது இந்நிகழ்வில் காட்டுமன்னார்கோயில் தொகுதி தலைவர் தமிழ்வளவன் துணைத் தலைவர் செந்தில் குமார் செயலாளர் ராசா துணைச் செயலாளர் இளையராஜா பொருளாளர் லூயி ஆண்ட்ரூ செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவஜோதி சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பாக்கியா என்கின்ற பாஸ் சதீஷ் புவனகிரி சட்டமன்ற தொகுதியின் மாவட்ட செயலாளர் புகழேந்தி பஞ்சாட்சரம் திருச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் அனைத்து உறுப்பினர்களும் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

செய்தியாளர் காட்டுமன்னார்கோயில் #மோகன்

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *