புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கலைஞர் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!

Share on

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள கீழாத்தூர் கிராமத்தில் பேருந்து நிலையம் அருகில் தமிழின தலைவர் கலைஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தங்கம் தலைமையில் விழா நடைபெற்றது இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி னார்கள்

இந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்ய நாதன் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞான இளங்கோ ஒன்றிய கவுன்சிலர்கள் ரத்தினம் கண்டியர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பழனியப்பன் அண்ணாதுரை பொதுக்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி முன்னாள் கவுன்சிலர் செல்வம் . விஜயன் என்ற விவசாயி.ஆலங்குடி நகர செயலாளர் பழனிக்குமார் ராமச்சந்திரன். மோகன் . செல்லையா.மற்றும் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்கள் மேலும் ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Whatsapp Link – https://chat.whatsapp.com/BJJc9Ihu3gbBW9KmeUyv6Y

Facebook Link https://www.facebook.com/groups/PudukaiNews/


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *