மருத்துவ கல்லூரி மாணவனை காணவில்லை.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தின் மருத்துவ கல்லூரி இறுதியாண்டு மாணவர் சி.முகில், அவரது KRM விடுதியில் இருந்து இன்று(14-2-2019) காலை முதல் காணவில்லை, இந்த புகைப்படத்தில் உள்ள மாணவனை பார்த்தால் கீழ் கண்ட தொலைப்பேசி எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளவும் – 9942144441 , 9171310000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *