வட்ட அளவிளான விளையாட்டு போட்டியில் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை.

Share on

வட்ட அளவிளான விளையாட்டு போட்டியில் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை.

வாணியம்பாடி 30 : வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ராமனாயக்கன்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் வட்ட அளவிளான மசை பந்து, ஏறி பந்து, இறகு பந்து போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்று 19 வயது குட்பட்டோர் மேசை பந்து போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் இடத்தையும், இறகு பந்து ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தையும் பெற்றனர்.

இதே போன்று 17 வயதுக்குட்பட்டோர் ஏறி பந்து போட்டியில் முதல் இடத்தையும், மேசை பந்து போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் இடத்தையும் பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் எம்.செந்தில் குமார், பள்ளி முதல்வர் செல்வநாயகி, மேலாளர் ஷபானா பேகம், பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319  என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *