மதுரையில் காவல்துறையுடன் சேர்ந்து நடிகர் சசிகுமார் மக்களுக்கு அறிவுரை !

Share on

மதுரையில்கொரனா தடுப்புக்காக வாலண்டியராக பணியாற்றி உள்ளார் நடிகர் சசிகுமார்.

நடமாடும் மக்களிடம் நமக்கு வீட்டில் இருக்க கஷ்டமா இருக்கும் நமக்காக காவல்துறையினர் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க நாமதான் ஒத்துழைக்கணும் என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார் நடிகர் சசிகுமார்.

அவசியதேவைக்கு மட்டும் வெளியில் முககவசத்தோடு வாங்க தேவையில்லாமல் சுற்றவேண்டாம் எனவும் மக்களுக்கு அறிவுரை வழங்கியது வாகன ஓட்டிகளின் கவணத்தை ஈர்த்தது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *