நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து சுமார் 5 ஏக்கர் நெற்பயிரை காட்டு யானைகள் அழித்து சேதப்படுத்தியுள்ளன!

Share on

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து சுமார் 5 ஏக்கர் நெற்பயிரை காட்டு யானைகள் அழித்து சேதப்படுத்தியுள்ளன. இதுகுறித்து வனத்துறை, மாவட்ட நிர்வாக்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள்,வேதனை தெரிவித்துள்ளனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *