https://www.mrchenews.com/wp-content/uploads/2020/06/tribute.jpg

தஞ்சையில் இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது!

Share on

தஞ்சை மானம்புச்சாவடி கடைதெருவில் அறம் பொது நல அறக்கட்டளை சார்பில் இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது அறம் பொது நல அறக்கட்டளை தலைவர் கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில் சிறப்பு விருந்தினர்களாக எம்.எஸ்.ராமலிங்கம், இராமச்சந்திரன், உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்து இராணுவ வீரர்கள் அனுபவிக்கும் இன்னல்கலையும் தியாகத்தை போற்றும் விதமாக பேசினர் பின்னர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு மலர்தூவியும் மெலுகுவர்த்தி ஏந்தியும் இறந்த இரணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழச்சியில் அறம் குழு உறுப்பினர்கள் மற்றும் கடைவீதியில் உள்ள பொதுமக்கள் 100க்கும் மேறப்பட்டோர் முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்

தஞ்சாவூர் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/H5EtQ8RdkDR6rDO9MCwfy3

Facebook Link – https://www.facebook.com/groups/ThanjavurNews/

MrChe #மிஸ்டர்சே


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *