ஆம்பூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு.

Share on

ஆம்பூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு.

பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்து , பின்னர் அது காப்பு காட்டில் விடப்பட்டது.

இடம் : நெமிலி நகர் , கைலாசகிரி ஊராட்சி பேர்ணாம்பட்டு ஒன்றியம்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *