கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழகத்துக்கு 8 தங்கம்!

Share on

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் திங்கள்கிழமை தடகளத்தில் 3 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியது. சரண் நீளம் தாண்டுதல்,

பவித்ரா போல்வால்ட், பபிஷா மும்முறை தாண்டுதல் பெற்றனா். மொத்தம் 8 தங்கம் உள்பட 25 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தில் உள்ளனா், ஹரியாணா முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், தில்லி, குஜராத் மூன்றும் மற்றும் நான்காவது இடங்களிலும் உள்ளன.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *