ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அத்தாணி வனப்பகுதியில் புகுந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு!

Share on

ஈரோடுமாவட்டம் அந்தியூர் வட்டம் அத்தாணி வனப்பகுதியை ஒட்டியுள்ள மாதப்பகவுண்டா் தோட்டத்தில் புகுந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை அந்தியூா் தீயணைப்புத்துறையினா்கள் உயிருடன் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனா்.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *