சர் ஏ.டி பன்னீர்செல்வத்திற்கு ரூ.50 லட்சத்தில் மணிமண்டபம் – முதல்வர் பழனிசாமி

சர் ஏ.டி பன்னீர்செல்வத்திற்கு திருச்சியில் ரூ.50 லட்சத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த சட்டம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *