திருச்செந்தூர் பள்ளி ஒன்றில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் காயம்!

Share on

திருச்செந்தூர் அருகே அரசு உதவி பெறும் ஆர்.சி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *