அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் மீண்டும் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்குமா

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பேருந்து நிலையம் முன் பேருந்தில் பயணிக்கும் பயனாளிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பயன்பெறும் வகையில் சென்ற ஆட்சியில் ஒரு ரூபாய் காயின் செலுத்தினால் ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்கும், அதனால் பயனாளிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசு, நகராட்சி நிர்வாகம் அதை சரி செய்து மீண்டும் பேருந்து பயணிகள் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பயன்பாட்டிற்கு உதவ சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *