ஆவுடையார்கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

ஆவுடையார்கோவில் ஒன்றியம் ஊ.ஒ.தொ.பள்ளி குன்னூர் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவில் ஆவுடையார்கோவில் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி புவனேஸ்வரி மலர்விழி , அறந்தாங்கி கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் திரு. இளையராஜா (DI) அவர்கள், குன்னூர் ஊ.ம.தலைவர் திரு.ப. காளிமுத்து PTA தலைவர் திரு K. கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜ. ஜகுபர், வரவேற்புரை கூறினார். பிறகு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்பள்ளியின் உதவி ஆசிரியர் ஆ.எட்வர்ட் ராஜா மான்சிங் நன்றி உரை கூறி விழா சிறப்பாக நடைபெற்றது.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *