பனையப்பட்டி காவல் துறை சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நடத்தப்பட்டது

இன்று 01.11.2021 தேதி குழந்தைகள் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பொன்னமராவதி உட்கோட்ட பொறுப்பு காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அப்துல் ரகுமான் அவர்கள் முன்னிலை வகிக்க

பனையப்பட்டி காவல் ஆய்வாளர் திருமதி.பாரதி மற்றும் உதவி ஆய்வாளர்கள் முத்து, கண்ணன் மற்றும் காவலர்கள் குமரன், வெற்றிவேல், சாருமதி, கார்த்திக் சிறப்பு பிரிவு தலைமை காவலர் செல்லப்பா ஆகியோருடன்

திருமயம் தாலுகா குழிப்பிறை மற்றும் வாழைக்குறிச்சி ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நடத்தப்பட்டு

” எங்கேயும் எப்போதும் “
என்ற வாக்கியம் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு கட்டண மில்லா தொலைபேசி எண் 1098 குழ்நதைகள் பற்றிய பிரச்சனைகாக்கவும் பெண்கள் என்றல் 181 என்ற என்னை அழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது

WhatsApp Group – https://chat.whatsapp.com/B96RA5NUyRKCJR6HmOiRkK
Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews
Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/
Telegram – https://t.me/PudukkottaiNews
Twitter – https://twitter.com/PudukaiNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *