அரிமளம் அருகே உடல் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகு தியில் நேற்று அரிமளம் மாயவரம் சாலையில் செங்கீரை வனச்சரக ம் கோட்டை முனீஸ்வரர் கோவில் அருகில் உள்ள மூங்கில் தாரை பகு தியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் உடல் பாதி எரிந்த நிலையில் கழுத்தில் வெட்டு காயத்துடன் கிடந்தது.

இது தொடர்பாக செங்கரை கிராம நிர்வாக அலுவலர் முல்லைவேந் தன் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும்தற்போது புதுக்கோட் டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரி சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது .

மேற்படி உடல் அடையாளம தெரிந்தால் உடனடியாக தகவல் தெரியப்படுத்த மாவட்ட காவல் அலுவலகம் 94 98 10 07 30 அரிமளம் காவல் ஆய்வாளர் செல்வி 83 O0 00 46 61 உ தவி ஆய்வாளர் இரவிச்சந்திரன், 94 98 16 10 50. ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *