பொன்னமராவதி அருகே சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடுபட்ட நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் கைது


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிஅருகே பதினாறு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது காவல்துறை அதிரடி நடவடிக்கை.


பொன்னமராவதி அருகே உள்ள வார்பட்டு கிராமத்தில்16வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது.
வார்பட்டு பாரி நகரை சேர்ந்த
கணேசன் வயது 36 த/பெ வெள்ளைபூசாரி இவர் அதே பகுதியை சேர்ந்த 16வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் கணேசன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக பாதிப்புகுள்ளன சிறுமியின் பெற்றோர் கடந்த 7-8-2021 ஆம் தேதி அன்று பொன்னமராவதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையிலான காவலர்கள் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *