புதுக்கோட்டை அருகே ஆலங்குடி ரோட்டரி சங்கம் சார்பில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் விழா வடகாடு முக்கம் வட்டஞ்கச்சேரி பேருந்து நிறுத்துமிடத்தில் கடந்த மூன்று தினங்களாக வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகளில் கொரோனா மற்றும் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இப்பகுதிகளில் கொரோனா காய்ச்சலுக்கு வருமுன் காப்போம் கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர்..

ரோட்டரி சங்கத்தலைவர் செல்வக்குமார் தலைமையில் வழங்கப்படுகிறது. முன் னாள் தலைவர் இராமகிருஷ்ணன் மற்றும் வடகாடு சுகாதார ஆய்வாளர் திருச்செல்வம் ரமா.ராமநாதன் மேகநாதன் சந்திரசேகர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *