புதுக்கோட்டை அருகே திருமணமாகி 10 மாதத்தில் வரதட்சனை கொடுமை புதுப்பெண் விஷன் குடித்து மருத்துவமனையில் அனுமதி

ஆலங்குடி அருகே சம்பட்டிவிடுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பவுன்ராஜ் 31. இவர் நம்பன்பட்டியை சேர்ந்த செல்லக்கண்ணு மகள் பத்மினி 22 என்பவரை கடந்த 20 11 2020 திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் மூன்று மாதம் கழித்த பிறகு வரதட்சணை கேட்டு பெண் ணை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. சித்திரவதை தாங்கம முடியமால் தனது அப்பா வீட்டிற்கு வந்துவிட்டது.இந்நிலையில் பத் மிணி என்பவர் கடந்த 13 தேதி மாலை 6, 30 மணிக்கு விவசாய பயிருக்கு அடிக்கும் மருந்து குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்

அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனை மருத்துவமனை சேர்த்துள்ளனர் பின்னர் உடனடியாக புதுக்கோட் டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரி வில் இருந்து வருகிறார் .

மேலும் பத்மிணி அப்பா செல்லகண்ணு ஆலங்குடி அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் வரதட்சனை கொடுமை குறித்த புகார் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆலங்குடி மகளிர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய் து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இச்சம்பவம் வரதட்சணை குறித்து திருமணமாகி 10 மாதங்களில் இளம்பெண் விஷம் சாப்பிட்டு சித்ரவதை செய்யப்பட்டு உள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *