திருமயம் அருகே மக்களை தேடி மருத்துவ திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி திருமயம் ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.

MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *