சுதர்சன் கல்லூரி நடத்தும் ஆன்லைன் வினாடி வினா போட்டியில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகை

#pudukkottai | #sudharsan college | #Mrchenews

புதுக்கோட்டை மாவட்டம் சதர்சன் கலை & அறிவியல் கல்லூரி அறக்கட்டளை சார்பாக +2 படித்துமுடித்த மாணவர்களுக்கான ஆன்லைன் வினாடி வினா போட்டி நடைபெறவுள்ளது.

இதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கீழே உள்ள இணைப்பில் இணைந்துக்கொள்ளாம்.

Online Quiz; linkhttps://forms.gle/ZxtvcCeAN9hMGb9d8

இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவைக்கனான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கல்லூரிக்கு சென்று மாணவர்கள் விருப்பும் படிப்பை சேரும்போது கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *