மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி இப்படியா கொலை செய்தர்கள்.!

டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி கொலை

டெல்லி: டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி(67) கொலை செய்யப்பட்டுள்ளார். வசந்த் விஹார் இல்லத்தில் கொள்ளை முயற்சியின் போது கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் துணிகளை துவைத்து தந்து வந்த தொழிலாளி ராஜு(24) தலையணையால் அமுக்கி கிட்டியை கொன்றார். ராஜுவுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர். காங்கிரஸ், பாஜகவில் இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம், திருச்சி தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *