இன்றும், நாளையும் 24 மணிநேர பேருந்து சேவை- தமிழக அரசு அறிவிப்பு..!!

சென்னை:

கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

* தமிழகத்தில் 2 நாட்களுக்கு, 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* இன்று, நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும்.

* திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* பயணிகள் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *