மதுரை அரசு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு; போலீசார் தீவிர விசாரணை..!!

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளன மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 444 பேர் மதுரை ராஜாஜி தோப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் காமராஜர் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில்மதுரைஅரசுராஜாஜிமருத்துவமனைகொரோனாவார்டில் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதற்கான வைக்கப்பட்டிருந்த 8 ரெம்டடெசிவிர் மருந்து பெட்டிகளை காணவில்லை. என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#MrChe மிஸ்டர்சே

மதுரை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link – https://chat.whatsapp.com/LFw9LzfqiGt7ojjMd3TyK1

Facebook Link https://www.facebook.com/groups/MaduraiNews/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *