மருத்துவ துறையில் பணிபுரியும் செவிலியருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி – ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்..!!

ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருந்த 1212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம்.

2015 – 16 ஆம் ஆண்டுகளில் எம்.ஆர்.பி.தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம்.

பணி நிரந்தரம் செய்யப் பட்டவர்கள் மே 10ஆம் தேதிக்கு முன்னதாக சென்னையில் பணியில் சேரவேண்டும்.

பணி நிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்கள் சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *