புதுக்கோட்டை மாவட்ட வெற்றி வேட்பாளர்கள்…!!

புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் திரு.வை.முத்துராஜா அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்

விராலிமலை தொகுதியில் அ .தி.மு.க வேட்பாளர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்

கந்தர்வக்கோட்டை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திரு.எம்.சின்னத்துரை அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்

ஆலங்குடி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் திரு.மெய்யானாதன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்

திருமயம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்

அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திரு.டி.ராமசந்திரன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்

MrChe #மிஸ்டர்சே

புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp link-https://chat.whatsapp.com/EuonedvZdP30A80YWjNA1j

Facebook Link- https://www.facebook.com/groups/PudukaiNews/

Twitter Link- https://twitter.com/PudukaiNews?s=08

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *