போலந்தில் உலகின்; முதல் 20 வயதான ​கர்ப்பிணி மம்மி கண்டுபிடிப்பு என ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!!

உலகில் முதல் முறையாக போலந்து நாட்டில் கருவுற்ற நிலையில் உள்ள மம்மியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர் 19ஆம் நூற்றாண்டில் போலந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மம்மியை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர் மம்மியின் வாகுவை கொண்டு பாதிரியார் என்று குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு பேரதிர்ச்சியாக மம்மி ஒரு கர்ப்பிணிப் பெண் என்பது தெரியவந்தது.


மேலும் மம்மிக்கு 20 வயது இருக்கலாம் என்றும் அதன் வயிற்றில் 26 முதல் 28 வரை சிசு இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் இதன்மூலம் உலகில் கண்டறியப்பட்ட மம்மிகளில் மிகவும் பாதுகாக்கப்பட்ட கர்ப்பினி மம்மி இது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *