தமிழகத்தில் ஒரே நாளில்; ரூ.292.09 கோடிக்கு விற்பனையான டாஸ்மாக் கடையில் மதுபானங்கள்..!!

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை என்பதால் நேற்று மது விற்பனை அதிகரித்துள்ளது.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *