உடல்நல குறைவால் அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்..!

சென்னை: தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளை அதிக அளவில் கொண்டு வந்தவர் இவர். எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் அரங்கநாயகம்.

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நல குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *