‘தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு’: மத்திய அரசு..!!

இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இது தொடர்பாக நிதி ஆயோக் மருத்துவர் வி .கே . பால் பேசியதாவது.வீட்டில் இருந்தாலும் பொது மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம்.

தேவையின்றி பொதுமக்கள் வெளியே சுற்றுவது தவிர்க்கவேண்டும் அதேபோன்று வீட்டிற்குள் வெளியாட்கள் சேர்ப்பதையும் சில காலத்திற்கு தவிர்க்கவேண்டும் மெட்ரோ ரயில் பேருந்து போன்ற போக்குவரத்தில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பு மருந்துகள் அவசரகால மருந்தாக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *