#பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு; இ-பாஸ் கட்டாயம்… தமிழக அரசு அறிவிப்பு..!!

வாடகை டாக்சியில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி, நின்று பயணிக்க அனுமதி இல்லை.

*ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம், வாடகை டாக்சியில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி.


* புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம். அரசு இணையதளத்தில் இ-பாஸ் தொடர்பாக விண்ணப்பித்து, அனுமதி கிடைத்ததும் தமிழகம் வர அனுமதிக்கப்படுவார்கள்.


* 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *