காண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் குத்தகை பணம் தராததால் இடிப்பு!!

ரூ.9 கோடி குத்தகை பணம் செலுத்தாததால் காண்டோன்மென்டில் உள்ள திருச்சி யூனியன் கிளப் இடிக்கப்பட்டுள்ளது. 1971 -ம் ஆண்தில் இருந்து 51 ஆண்டுகளாக குத்தகை பணம் செலுத்தாததால் மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNewsLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *