புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கி கிராமத்தில் பிறந்தநாள் விழாவில் நடப்பட்ட 2000 மரக்கன்றுகள்!

Share on

ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான இளைஞர்களின் எழுச்சி நாயகன் சிவ.வீ.மெய்யநாதன் MCA, அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான மறமடக்கி கிராமத்தில் வில்லுனி ஆற்றில் நடைபெற்று கொண்டிருக்கும் தூர்வாரும் பணியை நேரடியாக வந்து பார்வையிட்டு மறமடக்கி இளைஞர்களை பாராட்டி தூர்வாரும் பணிக்காக ரூ25000 நன்கொடை மற்றும் 2000 மரக்கன்றுகள் வழங்கி இளைஞர்களுக்கு சால்வை அணிவித்தும் குளக்கரையில் மரக்கன்றுகள் நட்டும்,கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கியும் தனது பிறந்தநாளை இளைஞர்களோடு தனது சொந்த ஊரில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடினார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *