18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யமாட்டோம்;தேர்தலை சந்திப்போம் : டிடிவி தினகரன்

சென்னை:  18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யமாட்டோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டோம் என்றும் தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *