விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

ஆந்திரா: ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  3.5 டன் எடை கொண்ட செயற்கைக்கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் .  ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்  ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  ஏவப்பட்டுள்ள 67வது ராக்கெட் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *