ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார் இந்திய வீரர் விராட் கோஹ்லி

ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார் இந்திய வீரர் விராட் கோஹ்லி.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையேயேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாடிவரும் இந்திய வீரர் விராட் கோஹ்லி ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்துளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *