அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.11 ஆக கடும் வீழ்ச்சி

Share on

மும்பை :அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு சரிவடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.11 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வர்த்தக போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *