உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் உலக புகையிலை எதிர்புத்தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பேரூராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தமாட்டோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

புகையிலை பயன்படுத்துவதால் உடல் நலத்துக்கு கேடு தீங்கு விளைவிக்கும், ஒருபோதும் புகையிலையை பயன்படுத்தக் கூடாது, புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் உள்ளிட்டவற்றை எடுத்துக்
கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன், பொருத்துனர், குமார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் துப்புறவு பணியாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன் , சுகாதார ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மிஸ்டர் சே புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை தெரிந்து கொள்ள WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *