காங்கிரஸ் சார்பில் திரு.காட்டுப்பட்டி இராமையா அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா

பொன்னமராவதி வட்டார காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் காட்டுப்பட்டி வெ. இராமையா 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் காட்டுப்பட்டி வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவர் எஸ் பி ராஜேந்திரன், வர்த்தகப் பிரிவு
இரா பாஸ்கரன், வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், நகர பொருளாளர் பாலுச்சாமி ஆசிரியர், பொன்னமராவதி ஒன்றிய தலைவர் தேனூர் கிரிதரன், நகர தலைவர் பொறியாளர் பழனியப்பன், துரை சந்தானம், கண்ணுச்சாமி, அழகுராஜ், வெ.வீரா மற்றும் வட்டார கிளை காங்கிரஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம் இனிப்பு வழங்கப்பட்டது.

மிஸ்டர் சே புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை தெரிந்து கொள்ள WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *